Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · July 29, 2025
ஆணவக் கொலையை தடுக்க அரசு அதற்கு தனி சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
நிருபர் · July 29, 2025
தூத்துக்குடியில் ஜூலை 31ல் மதிமுக நிர்வாகிகள் கூட்டம்!
நிருபர் · July 29, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ்? உண்மை நிலவரம் என்ன?
நிருபர் · July 29, 2025
விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் திறந்த கையோடு தூத்துக்குடிக்கு மற்றுமொரு நல்ல செய்தியாக 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தூத்துக்குடிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
நிருபர் · July 28, 2025
தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சங்கம்!
நிருபர் · July 28, 2025
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் மழைப்பொழிவு மெல்ல அதிகரித்து தீவிரமடையும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
நிருபர் · July 28, 2025
தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் "இலக்கியப் பந்தி" இரண்டாம் நிகழ்வு நடைபெற்றது.
நிருபர் · July 28, 2025
அதிமுக பொதுச்செயலாளரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 1 ஆம் தேதி கோவில்பட்டில் ‘ரோடு ஷோ’ மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக, கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நிருபர் · July 27, 2025
இந்து முன்னணி ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு நிகழ்வு ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றிய தலைவர் சிபு தலைமையில் நடைபெற்றது.
நிருபர் · July 27, 2025
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததையடுத்து நேற்று தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிருபர் · July 26, 2025
மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
நிருபர் · July 26, 2025
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் 443 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது