Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · January 23, 2026
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில், 20 கிளை மேலாளர் பணியிடங்களுக்கு ஜனவரி 31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · January 23, 2026
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா தனது ஆதரவாளர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
நிருபர் · January 23, 2026
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கந்தசாமி உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு செந்தில்குமார் உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிருபர் · January 23, 2026
அமமுக துணை பொதுச்செயலாளரும், தென் மண்டல அமைப்பாளருமான கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி
நிருபர் · January 22, 2026
தமிழகத்தின் மிக முக்கியமான துறைமுக நகரமான தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, தென் தமிழகத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நிருபர் · January 22, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
நிருபர் · January 22, 2026
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜனவரி மாத்த்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · January 21, 2026
தமிழக அரசியலில் வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் கருதப்படுகிறது.
நிருபர் · January 21, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் இரு தொகுதிகளை கூட்டணியில் அமமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் உறுதியாக இருக்கிறாராம்.
நிருபர் · January 21, 2026
வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து 6 இலக்க நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை ஏற்றால் வெடித்து விடும் என தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பேசுவதாக வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
நிருபர் · January 21, 2026
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 29, 2026, மாலை 5:00 மணிக்கு, வாழும்கலை (Art of Living) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன், கானம், ஞானம், தியானம் உள்ளடக்கிய மஹா சத்சங்கம் நிகழ்வு, " ஆனந்த சங்கம்" நடைபெற உள்ளது.
நிருபர் · January 20, 2026
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 21) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நகரின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.