விளதையில் மீண்டும் பாய்ச்சலுக்கு கிளம்பிய திராவிட புலி... உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!
நிருபர்
March 29, 2026
விளாத்திகுளம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியதையடுத்து, விளதை தொகுதியில் பாய்ச்சலுக்கு கிளம்பிய திராவிட புலி என திமுக கட்சி உடன்பிறப்புகள் உற்சாகம் கொண்டுள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியதையடுத்து, விளதை தொகுதியில் பாய்ச்சலுக்கு கிளம்பிய திராவிட புலி என திமுக கட்சி உடன்பிறப்புகள் உற்சாகம் கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக மார்கண்டேயன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விளாத்திகுளம் வந்த அவருக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,

விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி, ஒன்றிய செயலாளர் சபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி,

விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம், மதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ், குறிஞ்சி, காங்கிரஸ் கட்சி பெத்துராஜ், ஞானராஜ், தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஐவர் ராஜா, தமிழ் விடியல் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் கணேசன், தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி, ஆதித்தமிழர் கட்சி தமிழ்ச்செல்வன், தமிழ் புலிகள் கட்சி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன்,

வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், விளாத்திகுளம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியதையடுத்து, விளதை தொகுதியில் பாய்ச்சலுக்கு கிளம்பிய திராவிட புலி என உடன்பிறப்புகள் உற்சாகம் கொண்டுள்ளனர்.