அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!
நிருபர்
December 22, 2025
அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!
<p><b>தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனை பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.</b></p><p><br></p><p>பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் தலைமையில், ஆலயக் குழு நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள் உள்ளிட்டோர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை, தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.</p>