தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா
நிருபர்
March 09, 2025
தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா

தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக நடைபெற்றது.

இவ்விழாவில், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதிவிமான அபிஷேகம், மகா அபிஷேகம் தீபாராதன பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் அன்னதானமும், மாலை பெண்கள் திருவிருவிளக்கு பூஜையும் நடைபெற்றது

விழாவில், ஸ்ரீ வரதவிநாயகர் ஆலய மிருதங்க சக்கரவர்த்தி சண்முகராஜ், கௌரவ தலைவர்கள் கணேசன் ( உமா டிம்பர்ஸ் ), ரத்தினவேல், தலைவர் பொன்ராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செண்பகநாதன், துணைத்தலைவர்கள் வெள்ளைச்சாமி, முருகராஜா, துணைச்செயலாளர்கள் ஆனந்த் (RFL), மல்ராஜ், சிவராமன், சக்தி விநாயகம் (எ) அண்ணாமலை,

ஆலோசகர்கள் & திருப்பணி தொண்டாற்றியவர்கள் கணேசன், இலக்கணமுத்து, நாராயணசாமி, துரை, முருகபூபதி (மதிமுக), வரதராஜன், சுப்புராஜ் (எ) சௌந்தர், ராஜபொம்மு, காசி (மேஸ்திரி) , சக்திவேல், சுப்பிரமணி RFL, ராஜா, முத்துக்குமார், சுகுமார், விஜி, உமாசங்கர், உமாவிக்னேஷ்வரமூர்த்தி, சுதன், அஜய் குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.