இன்று 57 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் தூத்துக்குடி எம்பி கனிமொழி!
நிருபர்
January 05, 2025
தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், பார்லிமென்ட் தி.மு.க., குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இன்று தன் 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
<p><b>தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், பார்லிமென்ட் தி.மு.க., குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இன்று தன் 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/01/05/11736045166.jpg" style="width: 100%;"><br></p><p>தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை, தன் அண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து ஆழ்வார்பேட்டை இல்லத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை பெறுகிறார்.</p>