<p><b>தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் தனது பிறந்தநாளை முன்னிட்டு&nbsp; ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்.</b></p><p>தூத்துக்குடி அய்யனார் ஏஜென்சி மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரும், இளம் தொழிலதிபருமான முள்ளக்காடு பொன் சுபாஷ், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கூட்டாம்புளி அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.</p>