ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்!
நிருபர்
August 08, 2024
ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்!

தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பதவிகளில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா நியமனம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்

திருவண்ணாமலை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்

பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம்

திருப்பத்தூர் எஸ்.பியாக ஸ்ரேயா குப்தா நியமனம்

சேலம் எஸ்.பியாக கவுதம் கோயல் நியமனம்

நாகை எஸ்.பி.யாக அருண் கபிலன் நியமனம்

கரூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் நியமனம்

விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்

மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் நியமனம்

கரூர் எஸ்.பி.யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை எஸ்.பி.யாக நியமனம்

தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம்

தென்காசி எஸ்.பி.யாக ஶ்ரீநிவாசன் நியமனம்

சேலம் தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.