அடுத்து என்ன செய்யலாம் ஜோதிமணி எம்பியிடம் கேட்ட ராகுல்!
நிருபர்
February 05, 2021
கரூர் எம்பி ஜோதிமணியிடம் அடுத்து என்ன செய்யலாம் என கேட்ட ராகுல்
<p>தமிழகம் வந்த ராகுல் காந்தி யூடியூப் சமையல்காரர் உடன் சேர்ந்து சமையல் செய்த வீடியோவை ஒரு கோடி பேர் பார்த்துவிட்டார்களாம்.</p><p>இது ராகுல் காந்திக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கரூர் எம்பி ஜோதிமணி அழைத்து பாராட்டிய ராகுல் காந்தி, அடுத்த தமிழக விசிட்டில் என்ன செய்யலாம் என்று ஆலோசனையும் கேட்டாராம்.<br></p>