கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிடப்பட்டது. இவைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வடசென்னை கலாநிதி வீராசாமி

தென் சென்னை சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை தயாநிதிமாறன்

ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு

அரக்கோணம் ஜெகத்ரட்சகன்

வேலூர் கதிர் ஆனந்த்

தர்மபுரி மணி

திருவண்ணாமலை சி என் அண்ணாதுரை

ஆரணி எம் எஸ் தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி மலையரசன்

சேலம் செல்வகணபதி

ஈரோடு பிரகாஷ்

நீலகிரி ஆ ராசா

கோவை முனைவர் கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி ஈஸ்வர சாமி

பெரம்பலூர் அருண் நேரு

தஞ்சாவூர் முரசொலி

தேனி தங்க தமிழ்ச்செல்வன்

தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி

தென்காசி ராணி