அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!
நிருபர்
April 04, 2023
சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு.
<p><b>சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு.</b></p><p>அதிமுக செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் ஏப்ரல் 7-ம் தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில், ஒரு சில காரணங்களால் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்த செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.</p>