தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மாற்றம்
நிருபர்
November 17, 2020
தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பேச்சிமுத்து இன்று ( 17.11.2020 ) பொறுப்பேற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட தனிப்...
<p>தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பேச்சிமுத்து இன்று ( 17.11.2020 ) பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p> தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன் விருப்பத்தின் பேரில் தென்காசி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றார். அதனையடுத்து பேச்சிமுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.<br></p>