தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
நிருபர்
July 15, 2022
தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</b></p><p>தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் சரிவர வருமானம் இல்லாததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். </p><p>இதில் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>