Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · July 23, 2021
இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நிருபர் · July 23, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நிருபர் · July 23, 2021
குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி : ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!
நிருபர் · July 23, 2021
சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவராக இருந்த முரளி ரத்தினம் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு, மாவட்ட தலைவர் பால்ராஜ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிருபர் · July 21, 2021
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பின்புறம் நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்தை திருடியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நிருபர் · July 19, 2021
தூத்துக்குடியில் தெற்கு மண்டல பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நிருபர் · July 19, 2021
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · July 18, 2021
தூத்துக்குடியில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நிருபர் · July 18, 2021
மின் மோட்டார்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
நிருபர் · July 15, 2021
கர்மவீரர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பாக 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது முள்ளக்காடு ராஜிவ் நகரில் வைத்து நடைபெற்றது
நிருபர் · July 15, 2021
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிருபர் · July 15, 2021
தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!