Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தமிழ்நாடு
நிருபர் · June 01, 2025
அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நிருபர் · May 15, 2025
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · May 08, 2025
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியை லோரா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, உடனடியாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிருபர் · May 08, 2025
தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிருபர் · April 29, 2025
பத்திரப் பதிவின் போது, சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான முந்தைய அசல் ஆவணம் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வழி செய்யும் மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிருபர் · April 25, 2025
கலைஞர் உரிமைத் தொகை பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும், தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிருபர் · April 22, 2025
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் : உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்!
நிருபர் · April 08, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல கிறிஸ்துவ மத போதகர்!
நிருபர் · March 28, 2025
ஜெபம் செய்வதாக கூறி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் உட்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!
நிருபர் · March 27, 2025
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசும்போது, பாடல் ஒன்றை பாடினார்.
நிருபர் · March 26, 2025
பத்திரப்பதிவில் முத்திரை தாள்களுக்கு பதிலாக, இ - ஸ்டாம்ப் வசதியை, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிருபர் · March 26, 2025
எம்ஜிஆர் காலத்திலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக பிரமுகராக கோலோச்சியவர் கருப்பசாமி பாண்டியன்.