கெத்து காட்டி ரீல்ஸ் போடுபவர்களே... தூத்துக்குடி எஸ்.பி எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, சாதி மத மோதலை தூண்டும் வகையில் ரீல்ஸ் வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீத