<p>தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p><br></p><p>தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; இது தொடர்பாக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p>