தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!
நிருபர்
January 08, 2025
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Jobs in Thoothukudi Government Medical Colleg

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தூத்துக்குடி மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் District Early Intervention Centre-ல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் TN. RIGHTS திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் One Stop Centre-ற்கு ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் ஒப்பந்த அடிப்படை காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக தற்காலிகமாக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

அமைப்பின் பெயர்:

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம்

பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணியமர்த்தப்படும் இடம்:

தூத்துக்குடி மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலகம்

மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்

தூத்துக்குடி – 628002

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள

https://thoothukudi.nic.in/ அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

நிபந்தனைகள்:

1. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்கவேண்டும்.

4. மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் ஒப்பந்த விதிமுறைகளுக்கு இணங்க 2 ஆண்டுகள் இந்தப் பதவிக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச காலம் (செயல்திறன் மதிப்பீட்டிற்கு உட்பட்டு ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்).

5. இந்ந ஒப்பந்த சேவைகள் இத்திட்டம் முடிவடைந்த காலத்திற்கு பின் நீட்டிக்கப்பட மாட்டாது.