சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில்,

நினைவிடத்தில்  மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக எட்டையபுரம் நகர அவை தலைவர் கணபதி, கவுன்சிலர் அய்யம்மாள், கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிர் அணியினர் செல்வி, சாந்தி, கட்சி  நிர்வாகி வேலுச்சாமி, மோகன், மணிகண்டன்,

ஜமாத் தலைவர் காஜா மைதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.