<p><b>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல்&nbsp;</b></p><p>எல்லை தாண்டும் எந்த பயங்கரவாதிகளும் உயிர் தப்ப முடியாது என ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்&nbsp; பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதனால் இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;<br></p>