தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 30.01.2021 அன்று நடைபெற இருப்பதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதற்காக புதிய நிர்வாகிகளை தலைமை நியமித்து உள்ளது.

புதியதாக  நியமிக்கப்பட்ட  மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள்,  சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் வரும் 30.01.2021 சனிக்கிழமை, காலை 10.45 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும், நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தேமுதிக  தலைமை கழகம் அறிவித்துள்ளது.