தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி!
நிருபர்
February 15, 2024
தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி!

தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே நான்கு வழிச்சாலையில், தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு கிரேன் ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்து வருகின்றனர்.