<p><b>தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</b></p><p>தமிழ்நாட்டில்&nbsp; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும்,&nbsp; திருவள்ளூர்,&nbsp; சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் , தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம்,&nbsp; மயிலாடுதுறை,&nbsp; கடலூர் , விழுப்புரம்,&nbsp; கள்ளக்குறிச்சி , அரியலூர் , பெரம்பலூர்,&nbsp; திருச்சி,&nbsp; ராமநாதபுரம் , புதுக்கோட்டை,&nbsp; கன்னியாகுமரி,&nbsp; திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>