தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மிமீ மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நேற்று 5.1.2024 காலை 8.30 மணி முதல் 6.1.2024 இன்று காலை 6 மணி வரை  பெய்த மழைப்பொழிவின் விபரம் குறித்த அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி:-

தூத்துக்குடி : 2.50 மி.மீ

ஸ்ரீவைகுண்டம் : 6 மி.மீ

சாத்தான்குளம்  : 1 மி.மீ

கயத்தார் : 2 மி.மீ

கடம்பூர் : 14 மி.மீ

ஓட்டப்பிடாரம் : 45 மி.மீ

மணியாச்சி : 32 மி.மீ

வேடநத்தம் : 12 மி.மீ

மொத்தம் : 117.50 மி.மீ

சராசரி  : 6.18 மி.மீ