விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு
நிருபர்
December 02, 2023
விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு
<p><b>தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</b></p><p>கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில்,விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். மேலும், சிலர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு வருகை தருவதாலும், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p>