கோவில் ஊரணியை அழகுபடுத்த மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார்!
நிருபர்
October 09, 2023
கோவில் ஊரணியை அழகுபடுத்த மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார்!
<p><b>கோட்டையூரில் உள்ள சொற்கோட்டான் விநாயகர் கோவில் ஊரணியின் உட்பகுதி மற்றும் நடைபாதையில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்து, கைப்பிடி தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </b></p><p>இந்நிலையில் ஊரணியின் உட்பகுதியில் இருந்து மண் எடுத்து, இரவு நேரத்தில் கடத்தப்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். </p><p>ஊரணியில் இருந்து மண் அள்ளவில்லை என்று முதலில் தெரிவித்த பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா, பின்னர் ஊரணியில் இருந்து எடுக்கப்படும் மண் அதனை சுற்றியே கொட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p>