பாஜகவில் இணைந்த பாதிரியார் - பொறுப்பில் இருந்து நீக்கம்
நிருபர்
October 03, 2023
தேவாலய பங்குத் தந்தையாக இருந்த பாதிரியார் சூரியகோஸ் மட்டம்
<p><b>கேரள மாநிலத்தில் பாஜகவில் இணைந்த கத்தோலிக்க பாதிரியாரை, தேவாலய பங்குத்தந்தை பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி இடுக்கி டயசிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.</b></p><p>மங்குவா புனித தாமஸ் தேவாலய பங்குத் தந்தையாக இருந்த பாதிரியார் சூரியகோஸ் மட்டம் பாஜகவில் இணைந்த நிலையில், தேவாலய பங்குத்தந்தை பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி இடுக்கி டயசிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.</p>