ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!
நிருபர்
January 12, 2023
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!
<p><b>ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிக்குழு பெருந்தலைவர் ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.</p><p>இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>