சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர் கட்டபொம்மன் : முதல்வர் ஸ்டாலின்!
நிருபர்
January 03, 2023
சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர் கட்டபொம்மன் : முதல்வர் ஸ்டாலின்!
<p><b>வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</b></p><p>அந்தப்பதிவில், சுயமரியாதையையும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல், ஆதிக்கத்தையும் அடிமை வாழ்வையும் எதிர்த்து நின்று, தென்னகத்தின் வீரத்தைப் பறைசாற்றிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்து வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் அவருக்கு எம் வீரவணக்கம்! என்று பதிவிட்டுள்ளார்.</p>