<p><b>தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ உடன், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ குமார் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.</b></p><p>எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜ குமார், தன்னுடைய மகள் ஜோஷிகா பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ( 25-12-2022 ) முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து அவருடன் உடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், கோபி, முருகன், கேண்டீன் நைனா சிவா, ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>