எம்ஜிஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலரஞ்சலி செலுத்தினார்.
நிருபர்
December 24, 2020
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலரஞ்சலி

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலரஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் 24-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி , ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் , முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவரும் , கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான இரா.காந்தி ( எ ) காமாட்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு , அலங்கரித்து வைக்கப்படிருந்த எம்ஜிஆர் திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செய்தார். இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.