நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி!
நிருபர்
August 19, 2022
நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி!தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ் தமிழ்நாடு செய்திகள் Tamilnadu news daily news தினசரி செய்திகள் Daily tamil news
<p><b>நெல்லை கண்ணன் உடலுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</b></p><p>தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வி.தங்கபாலு சார்பாக ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p>