தூத்துக்குடியில் நகர்நல ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் - அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்கள்!
நிருபர்
July 04, 2022
தூத்துக்குடியில் நகர்நல ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் - அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்கள்!
<p><b>தூத்துக்குடி அலங்கார தட்டு பகுதியில் நகர்புற நல வாழ்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட திறப்பு விழா இன்று ( 4.7.2022 ) நடைபெற்றது.</b></p><p>இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நகர்புற நல வாழ்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.</p><p>மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகர், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மற்றும் சுகாதர அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.</p>