தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44வது வார்டு தேர்தல் முடிவு நிலவரம்
நிருபர்
February 22, 2022
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44வது வார்டு தேர்தல் முடிவு நிலவரம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் 44 வது வார்டு காலை 11 மணி தேர்தல் முடிவு நிலவரம்

ரா.எலிசபெத் - கை - காங்கிரஸ் - 719

ஜெ.சுதேசி - இரட்டை இலை - அதிமுக - 630

மா.செல்வக்கனி - தாமரை - பாஜக - 236

ரெ.செல்வி - மின்கல விளக்கு - மநீம - 50

ரா.பாலா - குலையுடன் கூடிய தென்னைமரம் - சுயேட்சை - 77

ஜெ.ஜெயராணி - தீப்பெட்டி - சுயேட்சை - 756