<p><b>நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று ( ஜனவரி 26 )&nbsp; கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</b></p><p>இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் , தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சாருஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார். பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்.</p>