தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்!
நிருபர்
December 21, 2021
பாஜக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

பாஜக மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி தனியார் மறாலில் நேற்று ( 19-12-2021) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் சண்முகராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், சிவமுருகன்ஆதித்தன், விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட பொருளாளர் சன்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், பொது செயலாளர்கள், பிரிவுகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் , மண்டல தலைவர்கள், மண்டல பொதுசெயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.