தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!
நிருபர்
June 27, 2021
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!
<p><b>தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்</b>.<br></p><p>தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.</p><p>ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், சுப்பிரமணியன், கணேசன் , நல்லசிவம், ராமராஜன், கருப்பசாமி, பிரிட்டோ, சிவக்குமார், மாரிமுத்து, அர்ஜுன், கமல் மூர்த்தி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சேர்ந்த ராஜன், பரமசிவம், சபரி, வசந், பாண்டி, விசு, சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்</p>