தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 250 பேருக்கு கொரோனா!
நிருபர்
June 14, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 250 பேருக்கு கொரோனா!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 617 ஆக உள்ளது. </p><p>அதே போன்று இன்று ஒரே நாளில் 941 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றால் இறந்து உள்ளனர்.</p>