LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
ஈசிஆர் சாலை பரிதாபம்... களத்தில் குதித்த குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள்!
தூத்துக்குடி

ஈசிஆர் சாலை பரிதாபம்... களத்தில் குதித்த குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள்!

நிருபர் · February 06, 2025

குளத்தூர் - தருவைகுளம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் மழை வெள்ளத்தால் சாலை சேதமான நிலையில், மணல் மேடுகளால் அங்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சேதமடைந்த நிலையில், அதனை குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

நிருபர் · February 06, 2025

தூத்துக்குடி அருகே சத்துணவு ஊழியரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க
பகிரங்கமாக பேசிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
தூத்துக்குடி

பகிரங்கமாக பேசிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!

நிருபர் · February 05, 2025

பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் அதிகரிக்கப்படுகிறதா மினி பேருந்து... புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியானது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிகரிக்கப்படுகிறதா மினி பேருந்து... புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியானது!

நிருபர் · February 05, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தூத்துக்குடி

தூத்துக்குடி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிருபர் · February 05, 2025

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க
பட்டா விவகாரம் : தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்!
தூத்துக்குடி

பட்டா விவகாரம் : தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்!

நிருபர் · February 05, 2025

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு  தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி

இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

நிருபர் · February 05, 2025

விபத்துக்குள்ளான வாகனத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.6,82,243 மற்றும் ரூ.1,10,000 இழப்பீடு தொகை ஆகியவற்றை பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு!

நிருபர் · February 04, 2025

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாளை (பிப்.,.5) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் அறிவிப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் அறிவிப்பு

நிருபர் · February 04, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (05.02.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க
நாளை 5 மணி நேரம் இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது!
தூத்துக்குடி

நாளை 5 மணி நேரம் இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது!

நிருபர் · February 04, 2025

விளாத்திகுளம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் நாளை (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் மின்சாரத்தை நம்பி இருக்கீங்களா... உஷார்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரத்தை நம்பி இருக்கீங்களா... உஷார்!

நிருபர் · February 04, 2025

தூத்துக்குடியில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இப்படியும் ஒரு சோகம்... தூத்துக்குடி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தூத்துக்குடி

இப்படியும் ஒரு சோகம்... தூத்துக்குடி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நிருபர் · February 04, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க