Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 03, 2025
தமிழ்நாட்டில் மன்னராட்சி மாற தளபதி உழைத்துக்கொண்டிருப்பதை போல, வரும் 2026 தேர்தலில் தூத்துக்குடியில் குடும்ப ஆட்சியை மாற்றி காட்டுவோம் என தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசினார்.
நிருபர் · March 02, 2025
தூத்துக்குடி மாவட்ட போலீசார், பிப்ரவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிருபர் · March 02, 2025
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 6 பேர் கைது
நிருபர் · March 02, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் : திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
நிருபர் · March 01, 2025
விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · March 01, 2025
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 124 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிருபர் · March 01, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
நிருபர் · March 01, 2025
தூத்துக்குடி என்றால் கடலும் உப்பளமும், வீரமும், கோபமும் தான் பலருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களுக்கு தனித்திறமைகளும், டான்ஸ்சும் அபாரம் என்று தூத்துக்குடி இளைஞர் ஒருவர் நிரூபித்து இருக்கிறார்.
நிருபர் · March 01, 2025
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ். குடும்ப வறுமையாலும், அன்றைய கால சூழலாலும் நடுநிலையை பள்ளி படிப்பை கூட தாண்டாமல் தனது கல்வியை முடக்கிக் கொண்டார். தற்போது கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நிருபர் · March 01, 2025
நெய்தல் மக்களின் வாழ்வியலை மீட்டெடுக்கும் தூத்துக்குடி படைப்பாளிக்கு கிடைத்த கௌரவம்!
நிருபர் · February 28, 2025
திருச்செந்தூர் கோயிலுக்கு சாலை மார்க்கமாக வரும் பக்தர்களை புலம்ப வைக்கும் வகையில் காணப்படும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது.
நிருபர் · February 28, 2025
தூத்துக்குடியில் இந்த ஏரியாவில் ரூட்டை மாத்தி போங்க!