Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · June 24, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (25.06.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நிருபர் · June 24, 2025
திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தினார்.
நிருபர் · June 24, 2025
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · June 24, 2025
ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முன்விரோதம் காரணமாக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிருபர் · June 24, 2025
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆலைக்கு ஆதரவான கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
நிருபர் · June 24, 2025
ஓணமாக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நிருபர் · June 24, 2025
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட பழைய விடைத்தாள்கள் / Assignment பேப்பர்கள்/பழைய Record notes/ நூலகப் பழைய தினசரி நாளிதழ்கள் கழிவுநீக்கம் செய்து ஏல விற்பனை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரி
நிருபர் · June 24, 2025
அரசு மானிய திட்டங்கள் அனைத்தும் இனிவருங்காலங்களில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே பயன்பெற முடியும்.
நிருபர் · June 23, 2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு மாநில அளவில் தவெகவினரிடைய
நிருபர் · June 23, 2025
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · June 21, 2025
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய சிறப்பு முகாம் நாளை 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நிருபர் · June 21, 2025
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மும்மத வழிபாடு செய்தனர்.